Satta Panchayat Iyakkam - சட்ட பஞ்சாயத்து இயக்கம்
Causes we care about

Peace, Justice and Strong Institutions
Promote peaceful and inclusive societies for sustainable development, provide access to justice for all and build effective, accountable and inclusive institutions at all levels
Pictures and Videos



Active Donations
4.00 (2 Reviews)

Saiyasodharan R
3 years ago

Prabhakaran Karunamoorthi
3 years ago
Location
H-42/3, West Avennue, Kamaraj Nagar, Thiruvanmiyur, Chennai - 600 041
Contact
More about Satta Panchayat Iyakkam - சட்ட பஞ்சாயத்து இயக்கம்
Satta Panchayat Iyakkam அனைவருக்கும் வளர்ச்சி தரும் நல்லாட்சி அமைந்திட மக்களை அதிகாரப்படுத்தும் இயக்கம். தொடக்க கட்டமாக, இலஞ்ச ஊழல், மதுஒழிப்பிற்கான செயல்பாடுகளில் கவனம். சட்ட விழிப்புணர்வு மற்றும் நேர்மையான வழிமுறைகள் பற்றிய கலந்தாய்வு மேடை இது..
Vision
"சட்டத்தின் ஆட்சி", "அனைவருக்கும் வளர்ச்சி" தரும் "நல்லாட்சியை" மலரச் செய்வதற்கான மக்கள் இயக்கமே சட்ட பஞ்சாயத்து இயக்கமாகும்.
Mission
இலஞ்ச-ஊழல் இல்லாமலும் - இருப்பதே தெரியாமலும் இயங்கும் விரைவான, வெளிப்படையான, மக்கள் சேவகனாக இருக்கும் அரசு நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல்; குடிமக்கள் விழிப்புணர்வு: ஓட்டுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள், கடமைகள், சட்டங்கள் பற்றிய புரிதலை விதைத்து அனைத்து குடிமக்களிடம் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்; அனைவருக்கும் வளர்ச்சி: கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில், அடிப்படைக் கட்டமைப்புகள், சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவமளித்து வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் சென்றுசேர்வதை உறுதிப்படுத்தும் கொள்கைகளை முன்வைத்தல்; இந்த மாபெரும் இலட்சியங்களை நோக்கிய பயணமே "சட்ட பஞ்சாயத்து இயக்கம்".
Accounts and Transparency
... Coming soon ...
Links
Cities
About Us
Build version: 1.1.0-06 - live