Donate now

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் - ஆயிரத்தில் ஒருவன்

Rs.4550 / month raisedView all supporters
Goal: Rs.45000 / month

Fundraiser details

Name of NGOSatta Panchayat IyakkamContact8754580270Whatsapp8754580270

அன்புள்ள சட்ட பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் / நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு வணக்கம்

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மக்கள் சேவைகள் தொடர்ந்து நாங்கள் இயங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் "ஆயிரத்தில் ஒருவராக" உங்கள் எல்லோரையும் நினைத்து பெருமையாகவும் ஆனந்தமாகவும் இருக்கின்றது. இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு நன்கொடை அளித்து மேலும் எங்களை ஊக்குவித்து வருவதற்கு நன்றிகள் பல.

(கடந்த 7 ஆண்டு வரவு செலவு விவரங்களைப் பார்க்க: http://spiaccounts.blogspot.com )ஒவ்வொரு மாதமும் கடும் நிதி நெருக்கடியில் தான் இயக்கம் பயணம் செய்து வருகிறது.

இயக்க பணிகள் பற்றி தொடர்ந்து உங்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். இது போன்ற பணிகள் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் விரிவடைந்து கிராமங்களை சென்றடைந்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். உங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இயக்க பணிகளுக்காக முழு நேரத்தையும் தருவதற்கு நாங்கள் தயார். எங்களுக்கு நிதி அளித்து ஆதரவு இயக்கத்தில் உறுப்பினர் கட்டணம் செலுத்தி அடையாள அட்டை பெற்றுக்கொள்ள கிளிக் செய்யவும் https://bit.ly/2020spimember.

நன்கொடை தொடர்பாக விவரங்கள் பெற spipanchayat@gmail.com இமெயில் அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு 8754580269 அழைக்கவும்.

Dear SPI Members / Donors and Supporters :

Greetings ! Thank you for your continuous support and help that you have been showering towards sattapanchayat Iyakkam, We were able to move forward with all your continuous support and motivation.

As you are aware, we are providing all people service like Saturday camp, call center service and multiple Public Interest Litigation filed with the money that you have been giving us and we are honored by your commitment and we are obliged to declare our expenses in a transparent way.

We have uploaded all our expense report in the donate.sattam.org as well we have it uploaded in http://spiaccounts.blogspot.com .

This email is a humble request and a reminder for your monthly donation towards Satta Panchayat Iyakkam.

Please refer your friends and recommend them to donate to Satta Panchayat Iyakkam .. A fight towards a better living place and a society is not possible without eradicating corruption / liquor and providing good governance.

Help and support us.

Look who donated (0)

Still need help with donating? We are happy to help with your questions

Links

Cities

More coming soon

About Us

A "Grassroots movement" is a movement that develops organically at a local level, by a group of people who feel strongly enough about an issue to actively campaign to make a difference.

Build version: 0.7.4-05 -

Made in India