Thozhan monthly support
அன்புள்ள தோழன் அமைப்பின் உறுப்பினர்கள் / நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு வணக்கம்.
தோழன் அமைப்பின் மூலம் சமுதாய பணிகளைத் தொடர்ந்துச் செய்வதற்கு எங்களுக்கு ஊக்கமும் ஆதரவும் தந்து தொடந்து எங்களை தொய்வடையாமல் இயங்கவைக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் மகிழ்ச்சிகளும்.
அமைப்பு பணிகள் பற்றி தொடந்து உங்களுக்கு தெரியப்படுத்திவருகிறோம். இது போன்ற பணிகளைச் செய்வதற்கு உங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம். தொடந்து சமுதாய பணிகள் செய்ய எங்களுக்கு பொருளாதார பங்களிப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாம் மேற்கொள்ளும் பணிகள்: விபத்தில்லா தேசம் | தற்கொலையற்ற தமிழகம் | உடல் உறுப்பு தான விழிப்புணர்வு | அன்பு இல்லங்களுக்கு உண்டான தேவையை பூர்த்தி செய்தல் | மேலும் பல…..
ஒரு மாதத்திற்கு 40 இடங்களுக்கு குறையாமல் சாலைவிழிப்புணர்வு பணி செய்கிறோம். அதற்கான செலவுகள் நமது அமைப்பின் அலுவலக மாத வாடகைச் மற்றும் அலுவலக செல்விற்காக மேற்கண்ட செயல்பாடுகளைச் செய்ய தங்களின் பொருளாதார பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது.
Look who donated (0)
Links
Cities
About Us
Build version: 0.9.9-08 -